cricket பந்துவீச்சு சர்ச்சையில் வில்லியம்ஸன் நமது நிருபர் ஆகஸ்ட் 21, 2019 நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை நாட்டிற்குச் சுற்றுப்பய ணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொட ரில் விளையாடி வருகிறது.